Outdoor Clothes - வீட்டுக்கு வெளியில் அணியும் ஆடைகள்
Gloves - கையுறை
Cap - தொப்பி
Flannel
Shirt - கம்பளியிலான மெல்லிய சட்டை
Backpack - முதுகுப்பை
Windbreaker
- காற்றை தடுக்கும் மேலாடை
Jeans - ஜீன்ஸ்
Sweater - குளிர் தாங்கும் ஆடை
Parka - மேலாடை
Hiking
boots - நடைபயண பூட்ஸ்
Earmuffs - காதை அடைக்கும் கவசம்
Mittens - கையுறை
Down vest - கீழ் ஆடை
Turtleneck
sweater கழுத்து ஒட்டிய ஸ்வெட்டர்
Tights - இறுக்கமான ஆடை
Ice Skates - பனிச்சறுக்கு
Ski Cap - பனிக்குல்லாய்
Jacket - ஜாக்கெட்
Hat - தொப்பி
Scarf - துப்பட்டா
Overcoat - மேல் கோட்
Boots - பூட்ஸ்
Beret - எளிய தொப்பி
V-neck
sweater - V-கழுத்து ஸ்வெட்டர்
Rain boots - மழை பூட்ஸ்

0 Comments