குடும்ப உணவகம் / மது குடிப்பகம்
Cook -
சமையல்காரர்
Waitress - பணியாளர்
Busboy - உணவு எடுத்துச்செல்பவர்
Ketchup - ஒருவகை கூழ்மம்
Waiter - பணியாளர்
Apron - கவச உடை
Menu - உணவு பட்டியல்
High chair - உயர் நாற்காலி
Booth - உணவு வழங்கும் இடம்
Straw - உறுஞ்சு குழாய்
Soft drink - மென்பானம்
Jukebox - பாடல் கேட்கும் சாதனம்
Sugar
(packet) - சர்க்கரை (பொட்டலம்)
Check - உணவு வழங்கப்பட்ட பட்டியல்
Tea - தேநீர்
Sandwich - ரொட்டியின் இடையே அடுக்கப்பட்ட உணவு
Corkscrew - பாட்டில் முடியை திறக்கும் கருவி
Cork - பாட்டில் முடி
Wine - மது
Tap - குழாய்
Bartender - மதுக்கடைக்காரர்
Liquor
(bottle) - மது புட்டி
Beer - பீர்
Bar - பீர் ஊற்றும் கிண்ணம்
Bar stool - பீர் வைக்கும் பலகை
Pipe - புகைக்கும் குழாய்
Coaster - உணவை மூடிவைக்கும் தட்டு
(book of)
matches - தீக்குச்சிகள்
Ashtray - சாம்பல் தட்டு
Lighter - பற்றவைப்பான்
Cigarette - வெண்சுருட்டு
Cocktail
waitress - மதுபானம் கலந்து கொடுப்பவர்
Tray - தட்டு

0 Comments