EVERYDAY CLOTHS / தினசரி உடுப்புகள் 2/2
Cardigan - கம்பளி உள்சட்டை
Corduroy
pants - கரட்டு பருத்திகால்ச்சட்டை
Hard hat - அழுத்தமான தொப்பி
T-shirt - T-சட்டை
Overalls - மேலாடையும் கீழ் ஆடையும் கலந்த உடை
Lunch box - லஞ்ச் பாக்ஸ்
Construction
boots - கட்டிடப்பணி பூட்ஸ்
Jacket - மேலாடை
Blouse - பெண்கள் சட்டை
Shoulder
bag - தோள் பை
Skirt - பாவாடை
Briefcase - சிறிய சூட்-கேஸ்
Raincoat - மழை கோட்
Vest - பனியன்
Three-piece
shoot - கோட்
Pocket - சட்டை பை
Loafer - தோலினால் செய்யப்பட்ட ஷூ
Cap - தொப்பி
Glasses - மூக்கு கண்ணாடி
Uniform - சீருடை
Shirt - சட்டை
Tie - கழுத்து பட்டை
Newspaper - செய்தித்தாள்
Shoe - ஷூ

0 Comments