1. Face - முகம்
2. Mouth - வாய்
3. Chin - தாடை
4. Neck - கழுத்து
Shoulder - தோள்பட்டை
5. Arm - கை
6. Upper arm - மேல் கை
7. Elbow -
முழங்கை
8. Forearm - முன் கை
9. Armpit - அக்குள்
10. Back - முதுகு
11. Chest - மார்பு
12. Waist - மேல்வயிறு
13. Abdomen - வயிறு
14. Buttocks - பின்புறம்
15. Hip - இடுப்பு
16. Leg - கால்
17. Thigh - தொடை
18. Knee - முழங்கால்
19. Calf - முன் கால்
20. Wrist - மணிக்கட்டு
21. Knuckle - புறங்கை
22. Fingernail - விரல்நகம்
23. Thumb - கட்டைவிரல்
24. Index finger - ஆள்கட்டுவிரல்
25. Middle finger - நடுவிரல்
26. Ring finger - மோதிரவிரல்
27. Little finger - சிறுவிரல்
28. Palm - உள்ளங்கை
29. Hair - தலைமுடி
30. Part - தலை வகிடு
31. Forehead - நெற்றி
32. Sideburn - கிருதா
33. Ear - காது
34. Cheek - கன்னம்
35. Nose - மூக்கு
36. Nostril - நாசி
37. Jaw - தாடை
38. Beard -
தாடி
39. Mustache - மீசை
40. Tongue - நாக்கு
Tooth - பல்
Lip - உதடு

0 Comments